Pesum Ullangal is a talking channel with mind. We wish to share our feelings and learning with you.
Thursday, 27 July 2017
Wednesday, 19 July 2017
Tuesday, 28 March 2017
Review poem of "Pookalam" Written by Mr. Velimadai Rafeek
பூக்காலம்
உச்சம் தொடும்
உன் கவிதைகளில்
எச்சம் உண்டா
என தேடி
என் பேருந்து புரப்பட்டது.
மிச்ச பக்கங்களை புரட்ட
உன் பூக்காலத்தில்
எஞ்சியதெல்லாம் ஒன்றிரண்டுதான்.
உச்சம் தொட்ட வரிகளில்
ஊசலாடும் உன் உயிர்
உதிரம் வடிக்க
என் பேனா மையதை
பதிவிடத் துடிக்கிறது.
“ஈன்றெடுத்த பச்சை வயிற்றில்
பெற்றோல் ஊற்றி
தீவைத்தது போல”
உன் கவி வரிகள்
என் உதிரத்தை உரிஞ்சி குடித்தது.
“வலிதனிப்பும் நிவாரணமும்”
என்பதை நீ அறிந்திருக்க மாட்டாய்
என்பதை நன் அறிந்திருப்பதனால்
உன்னை ஆவணமாக்க
ஆசைப்படுகிறேன்
நீ அனுமதிக்கும் பட்சத்தில்.
கடைசி நிமிடங்களை
கணித்துக்கொண்டிருக்கும் விரல்களில்
கவிஞன் ஒருவன் கடத்தும்
தரமான வாழ்க்கை தரம் பற்றி
தவறாது பாடம் எடுக்க வேண்டும்
மானுடம் பாடும் தரணியிலே.
அன்புடன்
கவிதாயினி,
தெல்தோட்டை இஸ்ரா
28-03-2017
Quality doughter
அருளாளன் அன்பாளன்,
ஆதாரம் அல்லாஹ்வே
அலிபும் அகரமும்
நன்றே சொல்லி
ஆன்று பல கல்வி
ஈன்றே தந்து
தாளாய் சொர்கம்
மனையில் கொண்டு
மன்னறை வாழ்கை
மகத்தாய் பெற்று
ஈன்றே பேறு
வையகம் தந்து
உற்றம் சுற்றம்
தந்தாய் ரப்பே
அல்ஹம்துலில்லாஹ்
தவமாய் தவமிருந்து
தசாப்தம் கடந்து
தாயம்மா தரணியிலே
ஈன்றெடுத்த
தலைச்சம் பிள்ளை
நானம்மா –அவளின்
தரமான தங்கமகள்
தாலாட்டு அவள் பாட
தாடியிலே நானட– பாச
தாகத்தால் விக்கித்து
தாயென்றார் என் தந்தை
தயவாய் என்னை நோக்கி
மழலை சொல்மாறி
சீராய் கைபிடித்து
சீமைக்கு செல்லையிலே
அவர் கையிருந்த
சிகரட்டை தட்டிவிட
சினத்தோடு எரிந்துவிட்டார்
அவர் ஆறாம் விரலை
புன்முறுவள் பூத்தாள்
என் தாயம்மா
தரமான அவள் மகளின்
தீரச் செயல் கண்டு
ஏட்டறிவு எதுவுமில்லை
எழுத்தறி சிறிதுமில்லை
ஏனியாய் எனக்கிருந்து
ஏற்றிவிட்டு தான் மகிழ்ந்தார்.
பட்டங்கள் அத்தனையும்
பக்குவமாய் அள்ளிவர
அவையிலே முன்னிருந்து
அற்புதமாய் பார்த்திருந்தார்.
பட்டதாரி ஆக்கிடவே
பட்டினியில் பல நாள்
பசியோடு அவரிருந்தார்
பாழாய் போனது
பாசமிகு அவர் உடம்பு
பாத்திருக்க முடியாமல்
பாத்திரத்தில் நீரும்
பத்திரமாய் மருந்துடன்
தரமான தாதியானேன்
தங்க மகள் நான் அவருக்கு
பட்டங்கள் நான் பெற –அவர்
பட்ட துயர் கொஞ்சமில்லை
அரைஞான் கையிர் முதல்
அரை பவுன் சங்கிலி வரை
அத்தனையும் பத்திரமாய்
அடைக்கலம் வங்கியிலே
இருக்குமிடம் தெரியவில்லை
இல்லை என்று சொல்வதில்லை
பத்தியிலே பர்வதம்
பக்குவத்தில் குறையுமில்லை
பள்ளியிலே முதலிடம்
பன்பிலே உயர்விடம்
யார் பெற்ற பிள்ளையென
யாரும் கேட்டிடவே
மார்போடு அனைத்து
மார்தட்டி சொல்லிடுவார்
கண்மனியில் நீர் வடிய
காலத்தால் பெற்ற பிள்ளை
தான் பெற்ற பெற்றொருக்கு
கையிலே செல்போனும்
காதிலே இயர் போனும்
காலமெல்லாம் - மிச்ச
காலமெல்லாம் அன்புடனே
வாழவென
கனவு இல்ல மொன்று
இழந்துவிட்ட அத்தனையும்
இரட்டிப்பாய் கொடுத்திடவே
அவள் ஆயள் நீடிக்க பிரார்திக்கின்றார்
அல்லாஹ்வை கேட்கின்றார்
அறிவுரைகள் பகர்கின்றார்
அன்னிக்கு தோழியாய்
கொழுந்தனுக்கு தாயாய்
மாமிக்கு மகளாய்
மாமனாருக்கு புதல்வியாய்
புகுந்த வீட்டை
பிறந்த வீடாய் மாற்றிடு மகளே
எங்கிருந்தாளும் நீ
என் தரமான தங்க மகளே.
ஆதாரம் அல்லாஹ்வே
அலிபும் அகரமும்
நன்றே சொல்லி
ஆன்று பல கல்வி
ஈன்றே தந்து
தாளாய் சொர்கம்
மனையில் கொண்டு
மன்னறை வாழ்கை
மகத்தாய் பெற்று
ஈன்றே பேறு
வையகம் தந்து
உற்றம் சுற்றம்
தந்தாய் ரப்பே
அல்ஹம்துலில்லாஹ்
தவமாய் தவமிருந்து
தசாப்தம் கடந்து
தாயம்மா தரணியிலே
ஈன்றெடுத்த
தலைச்சம் பிள்ளை
நானம்மா –அவளின்
தரமான தங்கமகள்
தாலாட்டு அவள் பாட
தாடியிலே நானட– பாச
தாகத்தால் விக்கித்து
தாயென்றார் என் தந்தை
தயவாய் என்னை நோக்கி
மழலை சொல்மாறி
சீராய் கைபிடித்து
சீமைக்கு செல்லையிலே
அவர் கையிருந்த
சிகரட்டை தட்டிவிட
சினத்தோடு எரிந்துவிட்டார்
அவர் ஆறாம் விரலை
புன்முறுவள் பூத்தாள்
என் தாயம்மா
தரமான அவள் மகளின்
தீரச் செயல் கண்டு
ஏட்டறிவு எதுவுமில்லை
எழுத்தறி சிறிதுமில்லை
ஏனியாய் எனக்கிருந்து
ஏற்றிவிட்டு தான் மகிழ்ந்தார்.
பட்டங்கள் அத்தனையும்
பக்குவமாய் அள்ளிவர
அவையிலே முன்னிருந்து
அற்புதமாய் பார்த்திருந்தார்.
பட்டதாரி ஆக்கிடவே
பட்டினியில் பல நாள்
பசியோடு அவரிருந்தார்
பாழாய் போனது
பாசமிகு அவர் உடம்பு
பாத்திருக்க முடியாமல்
பாத்திரத்தில் நீரும்
பத்திரமாய் மருந்துடன்
தரமான தாதியானேன்
தங்க மகள் நான் அவருக்கு
பட்டங்கள் நான் பெற –அவர்
பட்ட துயர் கொஞ்சமில்லை
அரைஞான் கையிர் முதல்
அரை பவுன் சங்கிலி வரை
அத்தனையும் பத்திரமாய்
அடைக்கலம் வங்கியிலே
இருக்குமிடம் தெரியவில்லை
இல்லை என்று சொல்வதில்லை
பத்தியிலே பர்வதம்
பக்குவத்தில் குறையுமில்லை
பள்ளியிலே முதலிடம்
பன்பிலே உயர்விடம்
யார் பெற்ற பிள்ளையென
யாரும் கேட்டிடவே
மார்போடு அனைத்து
மார்தட்டி சொல்லிடுவார்
கண்மனியில் நீர் வடிய
காலத்தால் பெற்ற பிள்ளை
தான் பெற்ற பெற்றொருக்கு
கையிலே செல்போனும்
காதிலே இயர் போனும்
காலமெல்லாம் - மிச்ச
காலமெல்லாம் அன்புடனே
வாழவென
கனவு இல்ல மொன்று
இழந்துவிட்ட அத்தனையும்
இரட்டிப்பாய் கொடுத்திடவே
அவள் ஆயள் நீடிக்க பிரார்திக்கின்றார்
அல்லாஹ்வை கேட்கின்றார்
அறிவுரைகள் பகர்கின்றார்
அன்னிக்கு தோழியாய்
கொழுந்தனுக்கு தாயாய்
மாமிக்கு மகளாய்
மாமனாருக்கு புதல்வியாய்
புகுந்த வீட்டை
பிறந்த வீடாய் மாற்றிடு மகளே
எங்கிருந்தாளும் நீ
என் தரமான தங்க மகளே.
Sunday, 8 January 2017
Youth Climate Summit-2017 Sri Lanka
Youth Climate Summit -2017 Sri Lanka
The Youth Climate Summit is one
of the 61 winning proposals of the US Department of States’s Alumni Engagement
Innovation Fund (AEIF) 2016 grant competition from 800+ applications received
worldwide. Thus the US Embassy in Colombo, Sri Lanka is the main Funding
Partner for the Youth Climate Summit which will be held at MAS Athena
Thulhiriya from 20-22nd January 2017. Climate Change Secretariat of
the Ministry of Environment and Mahaweli Development and Wild Center New York
are technical partners in organizing the Summit. The Disaster Management
Center, Consortium of Humanitarian Agencies, Janathakshan and many corporate
sector organizations are joining hands to make this summit a success. It is organized by the Community Resilience
Center, a volunteer lead organization, dedicated to promote community capacity
against challenges such as natural disasters, environmental pollution and
climate change. For more information about the Sri Lanka Youth Climate Summit,
write to youthclimatesummit@gmail.com
or visit www.facebook.com/youthclimatesummit.https://www.slideshare.net/slideshow/embed_code/key/xUCvsq2HkRF6Jz
Wednesday, 16 March 2016
A moment with Tawakkul karman in BMICH on 16th March 2016
தவக்குள்
கர்மான்னுடன் சில நொடிகள்
அல்ஹம்துலில்லாஹ்…
வன்காரி
மாத்தாய், மலாலா யூசுப் அலி
போன்ற சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற
பெண் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை படித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு தவக்கலுல்
கர்மா என்ற ஆளுமை தொடர்பில்
அறியக்கிடைத்தது. அரபுலகில் இருந்து பல புனைப்பெயர்களுக்கும்
அதற்கே உரித்தான செயல் வீரராகவும் திகழும்
தவக்கலுல் கர்மா இலங்கை வருகிறார்
என்ற செய்தி எனக்கு தெரிய
வந்தது எல்லாம் வெறும் 24 மணித்தியாளங்களுக்குள்ளே.
அந்நொடி தொட்டு அவரை காணவேண்டும்
அவருடன் அறிமுகமாக வேண்டும் என்று ஓர் எண்ணம்
தோன்றியது. அப்போது சமூகவலைதளங்களில் பரவலாக
அவர்தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. பல வழிகளிலும் முயற்ச்சி
செய்தேன். சகோதரி நுஸ்ஹாவை தொடர்பு
கொண்ட போதே நம்பிக்கை துளிர்விட்டது.
ஆயி~h ஸித்தீக்காவின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்வதற்காக வரும் தவக்கலுல் கர்மா
அந்நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் இடம்பெறுகின்றது என்பதனையும் அறிந்தேன்…. அது என்னை மேலும்
ஊக்கப்படுத்தியது.
என்றாலும்…
பணி… விடுமுறை… குறுகிய கால அவகாசம்…………
முயற்ச்சி…..
இவை எல்லாம் என்னை பலதடவை
சிந்திக்க தோன்றியது. சில தொலைபேசி அழைப்புகளுக்கு
எனக்கு பதிலே கிடைக்கவில்லை. என்றாலும்
அலுவலக நேரம் முடிந்ததும் செல்வதாக
முடிவெடுத்தேன்.
இது இவ்வாறு இருக்க, 16.03.2016 காலை
என் தொலைபேசி ஓயாது அழைத்தது. அழைப்பை
ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு அவகாசம் கிடைக்காத
போது…
“தயவு செய்து தற்போதே என்னை
தொடர்புக்கொள்ளவும் என்ற குறுஞ்செய்தி கிடைத்தது.”
என் எண்ணங்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து ஒரு பச்சைக்கொடி
அது. உங்களுக்கு ஒரு அனுமதி அட்டை
உள்ளது. நீங்கள் வரமுடியும் என்ற
செய்தி அது.
இவையெல்லாம்
அவற்றின் போக்கில் நடந்து முடிய, அலுவலக
நேரமுடிவில் பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தின், மண்டப இலக்கம் “பி”
யை நோக்கி நகர்;ந்தேன்.
சில வேளை காத்திருப்புகள் அவசியமற்றவை….
நிகழ்வு
நிறைவுற்று, தேநீர் உபசாரத்திற்காக வெளியே
குழுமியிருந்தனர். நான் தெரியாத ஒரு
முகத்தை தேடிவந்து தெரிந்த முகங்களை தேடிக்கொண்டிநதேன்.
ஓர் ஏக்கமும் கவலையும் என்னுள் இழையோடியது.
அப்போது
தான் தவக்கலுல் கர்மா வெளியே வந்தார்….
ஓரமாக நின்றுகொண்டிருந்த என்னை கண்டு ஸலாம்
கூறியவராக என் தோல்களை தழுவிக்கொண்டார்.
அவரது அவ் அணைப்பு எனக்கு
நிறையவிடயங்களை உணர்த்தியது. ஈமானிய வேட்கை,.. போராடும்
குணம்… அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சிக்கொள்…. துணிந்து நில்… இறுதிவரை போராடு…
என்ற பாடங்களை கற்றுக் கொண்டேன்.
சுதாகரித்துக்கொண்டு
உங்களை சந்திக்கவே நான் இங்குவந்தேன் அனால்
இவ்வளவு நெருக்கமாக உங்களை நான் சந்திப்பேன்
என்று நினைக்கவில்லை என்ற போது மீண்டும்
அவர் என்தோல்களை தட்டினார்
.
என்னுடைய
அறிமுக அட்டையை கொடுத்து உங்களின்
மின்னஞ்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பேன்
என்று கூறிய போது, என்னுடைய
முழு பெயரையும் கூறி இன்~h அல்லாஹ்
என்று கூறியவாக அவர் விடைபெற்றார்.
என்னங்களுக்கே
கூலி……….. அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 3 December 2015
மழையே (Rain) for my Chennai Relatives and friends
மழையே
உன்னை ஆடியில் கேட்டேன்.
நீயோ மார்கழியில் வந்தாய்.
வெயிலில்
காய்ந்து கருவாடாய் இருந்தேன்
நீயோ எனக்கு இரங்கவில்லை
இன்று ஆடி கடந்து
மார்கழியில்
கலியுகமாய்
வெள்ளக்காட்டாறை
தள்ளிவிட்டு
என் சென்னை சொந்தங்களை
வாட்டிவிட்டாய்
பிறப்புக்கும் இறப்புக்கும்,
பிரசவிப்புக்கும் அடக்கத்துக்கும்
மறுக்கிறது மண்
உண்டி ஒட்டிப்போய்
ஊண் மறந்தனர்
என் சொந்தங்கள்
இமைகள் விறைத்து
இமைக்க மறுக்கின்றன
கண்கள்
சிறுநீருக்கும் குடிநீருக்கும்
சிக்கனம் தெரிந்தது
சென்னை சொந்தங்களுக்கு
உதவிக்கு கரங்கள் ஆயிரம்
அவற்றை சேர்க்க ஆயிரந்தடை
உதிரம் கொடுக்க தயார்
உள்ளம் துடிக்கிறது
என் சொந்தங்களையெண்ணி
என்னால் நலம் விசாரித்து
ஆண்டவனை தொழவே முடிகிறது.
Monday, 30 November 2015
Monday, 23 November 2015
Friday, 9 October 2015
Short Story of Mr. Mariyappan (Theam - Palliative Care)
Fzg;gLj;jYf;F mg;ghyhd guhkupg;G (Palliative Care)
Experience based on a true incident
10/10/2015
ru;tNjr Fzg;gLj;jYf;F
mg;ghyhd guhkupg;G (Palliative Care) jpdkhFk;.
,j;Jiw rhu;e;j vdJ mDgtj;jpy; ehd; re;jpj;j khupag;gd; jhjh gw;wp cq;fSld;
gfpu;e;Jf;nfhs;s Mirg;gLfpNwd;.
md;W khiy
Neuk;> ,r;Nritia ngw jFjpahdtu;fis fz;lwptjw;fhf fpuhkj;jpw;Fs; Eioe;Njhk;. vk;.
[p. Mu; rpiyapd; mUfpy;> rpy tajhd jhjhf;fs; lhk; tpisahbf; nfhz;bUe;jdu;.
,d;Dk; rpyNuh jkJ mDgtq;fisAk; murpay; tptfhuq;fisAk; ehl;Lelg;GfisAk; myrp Muha;e;J
nfhz;bUe;jdu;. kuG khwhj ghl;bkhu; rpyNuh etPdj;Jld; xd;wpg;Ngha; khiyapy; nghb
eilapy; Ciu tyk;te;Jf; nfhz;bUe;jdu;. Jbg;G mlq;fhj ,sq;fhisfs; gs;sp Kbj;J fpuhkj;J nrhe;jq;fNshL jkJ md;iwa
ehspd; Rthu\;aq;fis mul;il mbj;Jf; nfhz;bUe;jdu;. ,sk; rpWRfNsh ,q;Fk; mq;Fk;
Xbf;nfhz;bUe;jdu;. ,d;Dk; rpyu; Nfhapy; gps;isahiuf; fhz;gjw;F ele;Jf; nfhz;bUe;jdu;.
vd;idfz;lJk;>
‘Nla;
mf;fhte;Jlhq;flh’
vd gpQ;Rf;
$l;lk; Xbte;jJ. vd;Dld; te;j ez;;gu;fisAk; R+o;e;Jf;nfhz;L md;iwa ehspd; vkJ jpl;lj;ij
mwpa gy Nfs;tpf;fizfisj; njhLj;jdu; ,Wjpahf gLj;jgLf;ifapy; tPl;by; ,Ug;gtu;fis;
fhzyhk; vd gupe;Jiuf;f> thq;f mf;fh ehd; fhl;Lud; vd mioj;jhd; fNd];.
fNd];
Kd;Nd nry;y vy;NyhUk; mtid gpd; njhlu;e;Njhk;. ePz;L nrd;w FWf;F ghijapy;
tiye;Jk; neype;Jk; nrd;W xU jfu nfhl;lhuj;Jf;F Kd;Nd epd;whd;. ehDk; vd;Dld; te;j
ed;gu;fSk; Kfj;ij> Kfj;ijg; ghu;j;Jf; nfhz;Nlhk;. Xd;Wk; GupahJ epw;gij fz;l
fNd];>
‘,q;f jhd;
mf;fh khwpag;gd; jhjh ,Uf;fhq;f’vd;whd;.
rw;Nw jpwe;jpUe;j>
JUgpbj;j> ,ilf;fpilNa Xl;iltpOe;J fhzg;gl;lJ me;jf;fjT. ML khLfs; kioapy;
eidahJ kiwf;fg;gl;l nfhl;lhuj;ij xj;jpUe;jJ. MdhYk; mq;F kio nga;jhy; jhuskhf jz;zPu;
tPl;Lf;Fs; tutha;g;Gk; ,Ue;jJ. Rw;Wk; fhL. epw;f Kbahj kdk;. ghjhs fpzw;wpy;
,Ue;J ntspNa tuJbf;Fk; xU tupd; milj;j Kdq;fy; rj;jk;. mJTk; cw;W Nfl;lhNy nrtp
njhLk;. vq;fpUe;J tUfpwJ ,e;j Kdq;fs; rj;jk; vd Muha;tjw;Fs; fkyhf;fh>
;mtu;
mg;gb jhq;f.....’ vd gj;jpa CJgj;jpthridNahL
te;jhu;.
‘,J vq;f
khkh…vq;f Mj;J fhuu;l mg;gh…’
‘MW
tUrj;Jf;F Kd;Df;F ,tUf;F fz;Z njupahk Nghr;rp’
‘md;df;fp
njhl;L kfs;lAk; kfd;lAk; vd;W mbg;gl;Lfpl;L nflf;fhU’
‘,g;g nuz;L tUrkh ,q;f jhd; ,U fhU…’
‘Mq;fq;f Ngz;Lntr;rpUthU> vr;rpJg;gpUthU>
rhg;ghl;Lf;Fk; MAf;Fk; $l tpj;jpahrk; njupahJ> vg;gghu;j;jhYk; fj;jpfpl;L
,Ug;ghU> uhTy ahUf;FNk J}f;fk; ,y;y... mjdhy mtu ,JFs;s Nghl;Ll;lk;....’
vd;whu; fkyhf;fh.
nkJthf fjT jpwe;Njd;.
Fk;kpUl;by; mWgJ taJ kjpf;fj;jf;f khupag;gd; jhjh fjTjpwf;Fk; rj;jk; Nfl;L rw;W
cuf;f Gyk;gj; njhlq;fpdhu;. RtNuhuk; gLj;J fple;j mtupd;> gpQ;rp Nghd ghapd;
Xu; xuj;ij vyp fbj;Jf; nfhz;bUe;jJ. njU Nthuj;jpy; miye;J jpupAk;
igj;jpafhuupd; ePz;l ril> fyp gpbj;J rfjpapy; gpuz;bUe;jJ> mtuJ jiy.
tsu;e;J tpupe;jpUe;j jhb vdf;F jhb mWe;j Ntlid Qhgfg;gLj;jpaJ. xU gf;fk;
vr;rpy; gbf;fk;> rhg;ghl;L gPq;fhd;> FWfpa me;j miwapy; xU %iyapy; foptiwAk;
mJ epuk;gpa kdKk; vd;id ntF Neuk; mq;F ,Uf;ftpltpy;iy. vd;whYk; mtu; ifia gpbj;j
ehd;>
‘jhjh vg;gb ,Uf;fpq;f’
vd Nfl;lNghJ mtupd; fz;fs;
frpe;jd.
‘ahUkh eP’
vd Nfl;l jhjhTf;F vd;dplk;
,Ue;j xNu gjpy;
‘ehd; cq;fs; Ngj;jp jhjh’
mg;gbNa vd; iffis gw;wp Kj;jkpl;lhu;
jhjh.
‘Vd;kh Vd; $l Ngrkhl;Nlq;Fu’
‘vq;fk;kh ,Ue;j ,j;jd ehs’;
vd;w Nfs;tp vd;Ds;
,dk; njupahj czu;Tfis Vw;gLj;jpaJ. fle;j ,uz;L tUlq;fSf;F gpwF mtu; xU kdpj cwNthL
cwthLk; kfpo;r;rp mtu; tbj;j fz;zPu;; giw rhw;wpw;W. ,Wfpg; gw;wpapUe;j mtu;
ifia nkJthf tpLtpj;Jf; nfhz;L efuj; njhlq;fpNdhk;. cs;Ns ,Ue;j ,Us; ntspNaAk;
R+o;e;Jf; nfhz;lJ.
Fzg;gLj;jYf;F mg;ghyhd ghuhkupg;gpd; mUikAk; mjd; NjitiaAk;
Gupaitj;j khupag;gd; jhjhtpd; tho;f;if. mtupd; tho;f;ifjuj;ij cau;j;JtJ njhlu;gpy;
rpe;jpf;f njhlq;fpNdhk;. gzj;ijtpl kdpj kdq;fs; tYthdit vd;gjpy; cWjpahd ek;gpf;ifAld;
ehDk; vd; rfez;gu;fSk; ,ize;;J jpl;lkplj; njhlq;fpNdhk;.
md;W
Qhapw;Wfpoik> vy;NyhUk; khupag;gd; jhjhtpd; tPl;bd; Kd; xd;W Nru;e;Njhk;.
jhjhTf;F md;W FJfyk;… mtiu Rj;jg;gLj;jp GJ Mil cLj;jp> efk; kw;Wk; jiy Kbia fiye;J
mtupd; Njitfis xU rpyu; Nehf;fpf;nfhs;s> kw;wa ez;gu;fNsh jhjhtpd; ,Uz;l nfhl;lhuj;ij
Rj;jg;gLj;jj; njhlq;fpdu;. gpd;du; gapw;rp ngw;w (Palliative
Care) kUj;Jtu; kw;Wk;
jhjpiaAk; khupag;gd; jhjhtpd; tPl;Lf;F tutioj;Njhk;. mbg;gil kUj;Jt cjtpfs;
mtu;fshy; gupe;Jiuf;fg;gl;ld. vq;fSila ,e;jnraiyf; fz;l fpuhkj;J ,isQu;fSk;
ifNfhu;j;jdu;. fNd]pd; mk;kh mtu; tPl;by; xJf;fp itj;jpUe;j fl;biy khupag;gd;
jhjhTf;F md;gspg;G nra;jhu;. vq;fs; Kaw;rpapdhy; nefpo;tile;j fkyhf;fh vkf;F rpw;W}z;b
jahupj;J cgrupj;jhu;. ntspr;rk; mw;wpUe;j mtupd; miwf;F xU kpd; FkpOk;
khl;lg;gl;lJ. khupag;gd; jhjhtpd; miwAk; tho;Tk; xsp ngw;wJ .ntspNa te;jNghJ KO
cyfKk; Fzg;gLj;jYf;F mg;ghyhd guhkupg;G Fwpj;J tpopg;gile;j
xsp njupe;jJ.
Fzg;gLj;jYf;F
mg;ghyhd ghuhkupg;ig If;fpa ehLfs; jhgdk; kdpj cupiknad gpufldg; gLj;jpAs;sJ. mt;
cupikia ntd;nwLg;gJk; mjid mDgtpg;gJk; khDlgpwtpahd vkJ flikahFk;.
Subscribe to:
Posts (Atom)
#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க
#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...
-
அது ஒரு அந்தி மாலை. புதிய வளாகத்தை தாண்டி வீட்டின் முற்றத்தில் நின்ற போது, நாய்கள் ஜாக்கிரதை என்ற பதாதை தொங்கியது வாயில் கதவில் அழைப்பு ம...
-
புற்று மண் எடுத்து வரிச்சி வீடு கட்டி பிள்ளை வளர்த்த மண்ணே எங்கள் மண் சோற்று பருக்கை இன்றி ஆற்று நீரை அள்ளி ...
-
கடந்து போன நாட்களில் என் செவி தொட்ட உள்ளம் அசைப்போட்ட ஆயிரம் கதைகளை இதய அறையில் பூட்டி வைத்திருந்தேன் எனக்கு...... பாடங்களும் பாசறைகளும...








