நலமாய் வாழ

குடும்ப பிரச்சினைகள் ஏன் கொரோனா தொற்று காலத்தில் அதிகரிக்கிறது

தொடர் -1

https://youtu.be/9sAAR0Nivpc

சமூக இடைவெளியை ஏற்படுத்த ஊரடங்கு அமுலில் இருக்கும் இச்சூழ்நிலையில் குடும்ப பிரச்சினைகள் ஏன் அதிகரிக்கின்றன?

நலமாய் வாழ தொடர் நிகழ்ச்சி. குடும்ப வாழ்வை முறையாக வடிவமைக்கவும், கணவன் மனைவி உறவினை பலப்படுத்தவும் பிரதி செவ்வாய் கிழமை இரவு 9.00 மணிக்கு மாற்றம் முகநூல் தொலைக் காட்சியில் இடம்பெறும் நேரடி நிகழ்ச்சி.

நன்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு.


தொடர் -2

பாராட்டுதல் எனும் மந்திர சாவி


பாராட்டுதலே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளவும் புரிந்துக் கொள்ளவும் திருப்திப்படுத்தவும் வாய்ப்பை அளிக்கிறது. அதுவே மாற்றத்தை நோக்கி வழிநடத்தவும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் பயிற்றுவிக்கின்றது.



தொடர் - 3

Lost & Gain / win & win techniques for better couple relationship

https://youtu.be/NQbmADv3EGg

இழத்தலும் பெறுதலும் வாழ்க்கையில் பாடங்களை கற்றுத் தருகின்றது. இழப்பதன் ஊடாக தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் பெறுதலின் ஊடாக வெற்றியை கொண்டாடவும் கற்றுக்கொள்கின்றோம்.
இறுதியில் இருவரும் இணைந்து வெற்றிப் பாதையில் பிரயாணிக்க ஆரம்பிக்கின்றனர்.



தொடர் -4

பெருநாளை திட்டமிடுதல்

https://youtu.be/SKmcZfAkQOs

கொவிட் -19 தொற்றோடு போராடும் இக்காலத்தில் சமூக இடைவெளியை பேணி ஈதுல் -பித்ர் பெருநாளை கொண்டாடுவதற்கு திட்டமிடுதல் ஏன் அவசியம் பெறுகிறது.





No comments:

Post a Comment

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...